மல்லிகை, முல்லை, கனகாம்பரம், போன்ற பலவித
மலர்களும், மருகு, மருக்கொழுந்து போன்ற இலைகளும் சேர்த்து ரசனையுடன் அழகாகத்
தொடுத்த நறுமணம் வீசும் கதம்ப சரத்தை சூட விரும்பாத பெண் யார்? முகர விரும்பாத ஆண் யார்? என்னுடைய இந்த கதம்பத்தையும் குருநாவல்கள்,
சிறுகதைகள், கட்டுரைகள், சமையல் மற்றும் வீட்டுக்குறிப்புகள் சேர்த்துத் தொடுத்த அழகான
சரமாக அளிக்க விரும்புகிறேன். அன்பான வாசகர்களே, இந்த சரம் வாடிப் போகாமலிருக்க உங்கள் மேலான அபிப்பிராயங்கள் என்ற நீரை
இந்த சரத்தின் மேல் அள்ளித் தெளியுங்கள்.
No comments:
Post a Comment